Thursday, July 25, 2013

17 வயது மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

வவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் பத்மயோகா (வயது 17)மாணவி வீட்டுக்கிணற்றில் குதித்து உயிரிழந்த நிலையில் நேற்று(24.07.2013) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்ட வவுனியா மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர், கிணற்று நீரில் முழ்கியே இம் மரணம் நடைபெற்றுள்ளதாகவும், இது ஒரு தற்கொலையெ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம் மரணம் தொடர்பா வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment