Thursday, August 22, 2013

தனது இலங்கை மனைவியைக் கொன்றொழித்தான் அமெரிக்க கணவன்!

அமெரிக்காவைச் சேர்ந்த கணவன் ஒருவன், தனது இலங்கை நாட்டைச் சேர்ந்த மனைவியைக் கொன்றதாகக் கூறி ஸவூதி அரேபியாவின் ரியாத் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த இலங்கைப் பெண், சந்தேக நபரான அமெரிக்கருடன் திருமணமாகி ரியாத் நகரில் வாழ்ந்து வந்துள்ளார்.

'கேஸ்' மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யும் பகுதியிலேயே குறித்த இலங்கைப் பெண் கொலைசெய்யப்பட்டு வீசப்பட்டிருந்ததாக ஸவூதி அரேபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

(கேஎப்)

No comments:

Post a Comment