Tuesday, December 18, 2012
கொலம்பியாவில் பஸ் விபத்து 27 பேர் பலி 27 வைத்தியசாலையில்!
மத்திய கொலம்பியா பொகோடா நகரின் கடுகதி வீதியில் நடைபெற்ற பஸ் விபத்தில் 27 பிரயாணிகள் மரணமடைந்துள்ளதுடன், 27 பேர் காயமடைந்துள்ளநிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பொகோடாவிலிருந்து கிரடொட் நொக்கி பயணித்த இந்தபஸ் வண்டி வீதியை விட்டு விலகி மோதுண்டதாலேயை இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன் இந்த விபத்துதொடர்பாக பொலிஸ்சார் மேற்கொண்ட விசாரணையில் இந்த பஸ் வண்டி பயணத்தின் ஆரம்பத்திலேயே பஸ்வண்டியில் கோளாறு காணப்படுவதாக உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த போதும் அது தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்தவில்லையென தெரியவந்துள்ளது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment