Monday, December 17, 2012
சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுக்க புய கூட்டணி அமைக்கிறது அவுஸ்திரேலியா.
மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பொப் கார், நாட்டின் ஆளும் எதிர்தரப்பும் மட்டுமின்றி பல்வேறு தரப்புகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதுடன் நேற்று(17.12.2012)மாலை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் இந்த சந்திப்பின்போது இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்பவர்களை தடுப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அரசும் இணைந்து கூட்டு செயற்குழு ஒன்றை உருவாக்குவதன் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் வருபவர்களை தடுக்க முடியம் எனவே இதனை எவ்வாறு உருவாக்கி செயற்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment