Tuesday, December 18, 2012
பரீட்சைக்கு தோற்றமுடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
இயற்கை அனர்த்தங்களினால் கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சைக்கு தோற்றமுடியாது போன பரீட்சார்த்திகளுக்கு வேறு ஒரு தினத்தில் பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இது இயற்கை அனர்த்தங்களினால் பரீட்சைக்கு தோற்ற முடியாது போன பாடங்கள் மட்டுமே வேறு ஒருதினத்தில் பரீட்சைகள் நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டப்ளியு.எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்ததுடன் அதிகளவானவர்கள் அம்பாறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலே பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதுடன் நேற்றும் இன்றும் வெள்ளப்பெருக்கு மண்சரிவுகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பால் பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றமுடியாது இருப்பதாக குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment