Monday, December 17, 2012
ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஸல்மை ரசூல் இலங்கைக்கு
ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஸல்மை ரசூல் நாளை (18.12.2012)இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸின் வேண்டுகோளின் படி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். உத்தியோக பூர்வ விஜயமாக இலங்கை வரும் ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஸல்மை ரசூல்,மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. இதன்போது இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கிடையில் நட்புறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பொருளாதார,கல்வி,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகள் தொடர்பில் விசேட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment