திருகோணமலை ஏ15 வீதியிலுள்ள பெரியபாலம் குறுககு வீதிக்கு ரிஸானாவின் பெயர் சூட்டப்படவுள்ளது.
பெரியபாலத்திலிருந்து ஆரம்பித்துச் செல்லும் 2 கிலோமீற்றர் நீளமான குறுக்குவீதியிலேயே ரிஸானாவின் வீடு அமைந்துள்ளது.
நேற்றைய தினம் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ரிஸானாவின் வீட்டுக்கு சென்ற போது அவ்வீதி போக்குவரத்துக்கு கடினமாக இருந்ததை அவதானித்த அவர் அவ்வீதியைப் புனரமைத்து ரிஸானவின் பெயரை அவ்வீதிக்கு சூட்டுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதுக்கு பணிப்புரைவிடுத்தார்.

No comments:
Post a Comment