பல்லியை பாம்பு விழுங்குவதை பார்த்து இருப்பீர்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக கர்நாடக மாநிலம் கொப்பளா மாவட்டம் சாரட்டனி என்ற ஊரில் குட்டி பாம்பை பெரிய பல்லி
விழுங்குவதையும் பல்லி வாயில் இருந்து தப்ப பாம்பு போராடுவதையும் படத்தில் காணலாம். 30 நிமிடம் இதனை வேடிக்கை பார்த்த மக்கள் குச்சியால் அடித்து பாம்பை மீட்டனர்.
No comments:
Post a Comment