Monday, October 29, 2012

மூளாயில் இராணுவ வாகனம் மரத்துடன் மோதி விபத்து ஒன்பது இராணுவத்தினர் காயம்

மூளாய் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒன்பது இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்என பலாலி படைத்தலைமையகம் அறிவித்துள்ளது.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் மூளாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment