அனைத்து சிவில் நீதி அணுகல் நடவடிக்கைகள் குறித்து 97 நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் இலங்கைக்கு 47வது இடம் கிடைத்துள்ளது. மேலும் ஆசிய வலயத்தில் சட்ட ஆட்சியில் 8 பிரிவுகளில் 6ல் இலங்கை முன்னிலை வகிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசின் அதிகாரத்தை கட்டுப்படுத்தல், ஒழுக்கம் மற்றும் நீதி என்ற பிரிவுகளில் ஆசிய வலயத்தில் இலங்கை பின்னிலையில் உள்ளது.
உலக நீதி திட்டப்பணிகள் என்ற அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டள்ளது.
அறிக்கையும் அதன் விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
Wjproli2012 Web

No comments:
Post a Comment