இலங்கைச்செய்திகள், Jaffna news , Srilanka Tamil News,jaffnawin,yarl news
Tuesday, September 24, 2013
மிதி வெடியில் சிக்கியது உழவு இயந்திரம்; ஒருவர் பலியாகி இருவர் காயம்
›
முகமாலையில் உழவு இயந்திரமொன்று இன்று செவ்வாய் க்கிழமை மிதி வெடியில் சிக்கியதில் ஒருவர் பலியாகிய துடன் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி ...
யாழில் பாடசாலை சென்ற மாணவனை காணவில்லை என பொலிசில் முறைப்பாடு!
›
யாழ். நிலாவரை மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் 13 வயதான கிருஸ்ணன் சுமணன் என்ற மாண வனை காணவில்லை என பெற்றோர் அச்சுவேலி பொலிஸ் ந...
வவுனியாவில் 14 வயது சிறுமியை மூன்று பேர் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகம்!
›
வவுனியா பண்டாரிக்குளத்தில் 14 வயதான சிறுமி மூன்று பேர் கொண்ட குழுவினால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவ...
பிள்ளை நேயப்பாடசாலை தொடர்பான சிறப்பு நிகழ்வுகள்
›
கிழக்கு மாகாணத்தில் உள்ள பிள்ளை நேயப் பாடசாலைக் கிடையிருந்து சிறந்த பாடசாலையாக வலயத்தில் இரண்டு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, அப்பாடசாலைகள...
49 இலங்கையர்கள் மலேசியாவில் கைது!
›
மலேசியாவில் கனரக வாகனமொன்றில் பதுங்கிய நிலை யில் பயணித்த 49 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு ள்ளனர். சட்டவிரோத குடியேற்றகாரர்களை மலேசிய அதி க...
பதவியை இராஜினாமாச் செய்கிறார் தி.மு..! முதலமைச்சராகின்றார் தி.மு மைந்தன் அநுராத!
›
மத்திய மாகாண சபைக்கான முதலமைச்சர் பதவி, அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பிரதமர் தி.மு. ஜயரத்னவின் மைந்தன் அநுராத ஜயரத்னவுக்கு வ...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு போனஸ் ஆசனங்களில் ஒன்று அஷ்ஷெய்க் அஸ்மினுக்கா???
›
வடக்கு மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிகள் பெற்றுக்கொண்ட போனஸ் ஆசனங்களுக்கான உறுப்பினர்களை பெயரிடு மாறு அந்தக் ...
›
Home
View web version