Friday, November 23, 2012

வடபகுதியில் 6, 519, 761 சதுரக் கிலோ மீற்றரில் மிதிவெடியகற்றப்பட்டுள்ளது- ஹலோ

வடக்கில் இதுவரை 6, 519, 761 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக ஹலோறஸ்ட் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.2002 தொடக்கம் 2012 வரையான பத்து ஆண்டு காலப்பகுதியிலேயே இவை அகற்றப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடக்கில் இது வரை 6, 519, 761 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் காணப்பட்ட வெடிகள் மற்றும் வெடிக்காத வெடி பொருட்கள் என்பன ஹலோறஸ்ட் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment