யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையைத் தொடர்ந்து சிங்கள பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 28ஆம் திகதி யாழ்.பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி நடாத்தியதோடு அடுத்த தினங்களில் நான்கு மாணவர்களையும் கைது செய்தனர்.
இந்நிலையில் தொடர் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக மாணவர்கள் அறிவித்துள்ள நிலையில் சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாணத்தலிருந்த வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

No comments:
Post a Comment