Sunday, January 27, 2013

அமெரிக்க உயர்மட்டக்குழு இன்று யாழ்.விஜயம்

இலங்கைக்கு விஜயம் செய்து அமெரிக்கா செயலர்கள் மூவர் அடங்கிய குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இன்று காலை விமானம் மூலம் யாழ்.வந்த இவர்கள் பலாலி இராணுவத்தலைமையகத்தில் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கேவைச் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

இதனைத் தொடர்ந்து யாழ்.ஆயர் இல்லத்தில் யாழ்.ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையையும் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.

No comments:

Post a Comment