Monday, February 18, 2013

இலங்கைக்கு எதிராக சனல்போவின் ‘நோ பயர் ஸோன்’

எதிர்வரும் 27 ஆம் திகதி பிரித்தானியப் பாராளுமன்றில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் சம்மேளனத்தில் இலங்கைக்கு எதிராக மற்றொரு திரைப்படத்தைத் திரையிடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ‘நோ பயர் ஸோன்’ எனும் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் சனல் போவினால் தயாரிக்கப்பட்டதாகும்.

சனல் போன் தொலைக்காட்சிச் சேவை இதற்கு முன்னர் இலங்கைக்கு எதிராக தயாரித்த திரைப்படங்களை விட இது நவீன உத்திகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் போது காண்பிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

(கேஎப்)

No comments:

Post a Comment