முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவை எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தர விட்டுள்ளார்.அத்துடன், சாட்சியத்தை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலே பிரியதர்சினியை எதிர்வரும் ஜுலை மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment