Monday, January 14, 2013

வாசஸ்தலத்தை விட்டு வீடு சென்றார் முன்னாள் நீதியரசர்

பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா கொழும்பு 7 இல் அமைந்துள்ள பிரதம நீதியரசருக்குரிய வாசஸ்தலத்திலிருந்து தனக்குரிய பொருட்களை கொழும்பு ரோயல் பார்க்கிலுள்ள சொந்த வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இதேநேரம், முன்னாளர் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா உட்பட இன்னும் மூன்று நீதியரசர்கள் நீதிவழங்கவிருந்த 11 வழக்குகள் காலநீடிப்புச் செய்யப்பட்டுள்ளன.


(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment