சீனாவில் வர்த்தக துணை அமைச்சர் சென் ஜியான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்து உரையாடினார்.

நாடுகளிடையே இரு வழி வர்த்தகம் மற்றும் மற்றும் இலங்கையில் சீனாவின் முதலீடு ஆகிய விடயங்கள் தொடர்பில் சீனத் தூதுக்குழுவினருடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
No comments:
Post a Comment