Monday, December 24, 2012

நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளும் நாளை மூடப்பட வேண்டும்.

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நாளை மூடப்பட வேண்டும் மதுவரி ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். பொது மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடும் முகமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மதுபானசாலைகள் மட்டுமன்றி ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றிலுள்ள மதுபான விற்பனைக் கூடங்களையும் மூடுமாறு பணித்துள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment