ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் இலங்கையின் மொத்தக் கடன் தொகை உயர்வடைந்துள்ளது.
முக்கியமாக வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பீடு செய்யும் போது ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
ரூபாவின் பெறுமதி வீழச்சி காரணமாக 2012ம் ஆண்டில் மொத்தக் கடன் 20700 கோடி ரூபாவினால் உயர்வடைந்துள்ளது.
2011ம் ஆண்டில் நாட்டின் மொத்தக் கடன் 513300கோடி ரூபாவாகக் காணப்பட்டதாகவும், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் இந்தத் தொகை 2012ம் ஆண்டில் 600,000 கோடி ரூபாவ உயர்வடைந்துள்ளது.
கடன் தொகை 17 வீதமாக அதிகரித்துள்ளது.
மொத்த தேசிய உற்பத்தியின் 79 வீதத்தினால் கடன் தொகை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment