உல்லாசப் பயணக் ஹோட்டல் ஜனாதிபதியால் திறந்து வைப்பு
உடவளவ பிரதேசத்தில்அமைக்கப்பட்ட உல்லாசப் பயண ஹோட்டலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்துள்ளார். உடவளவ பிரதேசத்தில் சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்ட முதலாவது ஹோட்டல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment