அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் இலங்கையின் பிரதம டி.எம் ஜெயரத்னவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேரடியாகச் சென்று நலம் விசாரித்துள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.கஸகஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து அமெரிக்காவுக்கான தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டார் .
ஜனாதிபதியின் இந்த அமெரிக்க விஜயத்தின் போது அமெரிக்காவில் தற்சமயம் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் பிரதமரையும் சந்தித்து ஜனாதிபதி நலம் விசாரித்தார்.

No comments:
Post a Comment