(கலைமகன் பைரூஸ்) ருகுணு பல்லைக் கழக வெல்லமடம முகாமைத்துவப் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஐவர் மற்றும் சில மாணவர்களால் சாரமாரியாகத் தாக்கப்பட்டு மாத்தறை பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிரேட்ட மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்திற்கு வெளியே தாக்கப்பட்டதற்குப் பழிவாங்கும் எண்ணத்திலேயே இந்த மாணவர்கள் கைகளினாலும் தடிகளினாலும் காரசாரமாகத் தாக்கப்பட்டுள்ளதாக மாணவர்களுடன் தொடர்புடையோர் குறிப்பிடுகின்றனர்.

No comments:
Post a Comment