இனவாதப் பிரச்சினை மேலெழும் என்ற காரணத்தால் தென்னிந்திய நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஷ்பரூபம் திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதற்கு அனுமதி வழங்கமுடியாது என்று கபினட்  சபை தீர்மானம் எடுத்துள்ளது.
பூஜா குமார், ராஹுல் தோஸ், அந்திரயா ஜரமியா, ஜய்தீப், அஹ்லா வால்ட் ஆகியோர் நடித்த இந்தக் கதை பிரச்சினைக்குரியதாகவுள்ளது.
தமிழ் நாட்டு முஸ்லிம்கள் இதற்குத் தங்களது எதிர்ப்பைக் வெளிக்காட்டுவதால் இதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கலைமகன் பைரூஸ்)
 

No comments:
Post a Comment