Friday, November 23, 2012

ஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம்?

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்காவுக்கான தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டுள்ளார் என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கஸகஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது

அமெரிக்கால் தங்கி சிகிச்சை பெற்றுவரும் பிரதமர் டி.எம்.ஜயரத்னவையும், ஜனாதிபதி தனது தனிப்பட்ட விஜயத்தின் போது பார்வையிடுவார் எனவும் மேலும் தெரியவருகின்றது
.

No comments:

Post a Comment