காணாமல் போனார் என தெரிவிக்கப்பட்ட, லங்கா ஈ நியூஸ் செய்திச்சேவையின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட, என்பவர் தனது மனைவியுடன் பிரான்ஸில் வசித்து வருகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் அனுறுத்திக பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.லங்கா ஈ நியூஸ் செய்திச்சேவையின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04ஆம் திகதி முதல் காணாமல் போனார் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment