Thursday, September 19, 2013

முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் கோடீஸ்வரர் விக்னேஸ்வரன் முதலமைச்சராக வந்தால் என்ன என்ன எல்லாம் செய்வார் என்ற பட்டியலிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் வடமாகாணம் எங்கும் கட்டுக்கட்டாக விநியோகித்துள்ளனர் பொதுமக்கள்.

No comments:

Post a Comment