Saturday, August 31, 2013

கொழும்பில் நடமாடும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது!

கொழும்பு கோட்டை நகரில் நடமாடும் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்த பத்துப் பெண்களை கோட்டை பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment