Thursday, August 29, 2013

மத ஸ்தலங்களில் மேற்கொள்ளப்படும் மிருக பலிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை!

சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் தொடர்பிலான மனு விசாரணையை மேற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன் றம் மத ஸ்தலங்களில் மேற்கொள்ளப்படும் மிருக பலிக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் மட்டுமல்லாது இலங்கையில் உள்ள எந்தவொரு மத ஸ்தலங்களிலும் மிருக பலியினை மேற்கொள்வதற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment