ஈழ மக்கள ஜனநாயக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றது போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு அந்த அமைப்பு இன்று காலை நாட்டின் பிரதான நகரங்களில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளது. அத்துண்டுப்பிரசுரத்தில் டக்ளஸ் குடா நாட்டை விட்டு வெளியேறவேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
துண்டுப்பிரசுரம் இங்கே.

துண்டுப்பிரசுரம் இங்கே.

No comments:
Post a Comment