Friday, May 24, 2013

புத்தர் பெருமானின் சிலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு!


Rupavahini-1தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபன சுற்றாடலில் புதிதாக அமைக்கப்பட்ட புத்தர் பெருமானின் சிலையொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றைய வெசக் தினத்தில் திறந்துவைத்தார்.

முதல் முதலாக அங்கு மலரஞ்சலி செலுத்திய ஜனாதிபதி கூட்டுத்தாபன சுற்றாடலைச் சுற்றிப் பார்வையிட்டார்.

தேசிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹான் சமரநாயக்க- பிரதான நிறைவேற்று அதிகாரி காமினி ராசபுத்ர- விசேட பிரிவின் இயக்குநர் சோமபால கால்லகே ஆகியோர் உட்பட மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment