Friday, May 24, 2013

வேப்ப மரத்தில் இருந்து பால் வடியும் அதிசயம்



முல்லைத் தீவு, வற்றாப்பளை பகுதியில் வேப்பமரம் ஒன்றில் இருந்து அதிசயிக்கத்தக்க முறையில் பால் வடிகின்றது.

இதனை பெருந்திரளான மக்கள் பார்வையிட்டுவருவதுடன் பக்திபரவசத்துடன் வழிபட்டும் வருகின்றனர்.

No comments:

Post a Comment