எதோ தீவிரவாத தாக்குதல் போல தெரிந்தாலும் பின்னணியில் இருப்பது தாய்ப்பாசம் !!
University of Warwick பல்கலைக்கழக வளாகத்தில் முட்டை போட்டிருக்கும் பறவையொன்று அருகே செல்பவர்களை கடுமையாக தாக்குகிறதாம்.
ஆனாலும் பல்கலைக்கழக நிர்வாகம் பறவையை அப்புறப்படுத்த முயற்சிக்கவில்லை , அப்படியே விட்டுவிட்டார்கள். தற்போது முட்டையில் இருந்து அழகான குஞ்சுகளும் அங்குமிங்கும் ஓடித்திரிகின்றன.


No comments:
Post a Comment