ரயில் வருவதற்கான சமிக்ஞை காண்பிக்கப்பட்டு கடவையும் மூடப்பட்டது. அதனை கவனத்தில் கொள்ளாத பயணிகளோ அந்த தடுப்புகளுக்கு இடையில் தங்களுடைய வாகனங்களுடன் ஒரேடியாக சென்றுள்ளனர்.
இதனை அவதானித்த அங்கு கடமையிலிருந்த போக்குவரத்து பொலிஸார். விரைந்து செயற்பட்டு தடுப்பை மீறி செல்பவர்களை தடுத்துநிறுத்தினர். இதனை யடுத்தே ரயில் தனது பயணத்தை தொடர்ந்துள்ளது.
No comments:
Post a Comment