Friday, May 24, 2013

புதுக்குடியிருப்பு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கினார்-சி.வி.கே.சிவஞானம்

புதுக்குடியிருப்புப் பகுதியில் அண்மையில் மீள்குடியேறிய 20 விவசாய பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்குளும் அதற்கான குழாய்களும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 30 வாழைக் குட்டிகளும் மலேசிய தமிழ் அமைப்பின் அனுசரணையுடன் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத் தலைவர் திரு.சி.வி.கே.சிவஞானம் அவர்களால் 14.05.2013 அன்று வழங்கி வைக்கப்பட்டன.
DSC02461
3


1
4

No comments:

Post a Comment