நாம் எல்லோரும் நமது வேலைகளை தலைவலி என்கிறோம் சிலநேரங்களில். ஆனால் தலையால் வலி ஏற்படும் ஒரு வேiலையையே வலி இன்றி செய்து எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் ஒரு சீனர். 47 வயதான லி ஸின் எனும் சீனாவைச்சேர்ந்த மனிதரே இவ்வாறான ஒரு அரிய சாதனைக்கு சொந்தக்காரர்.
கூரிய ஆணி ஒன்றை பூமியில் நிறுத்தி அதன் மேல் தலையை ஊன்றி தலைகீழாக நின்கிறார் இவர். அவரது உடல் எடை முழுவதும் ஆணியின் மீது தாக்குகிறது. 60 கிலோ உடல் எடை கொண்ட இவர் சுமார் 10 விநாடிகள் வiரை ஆணியின் மீது தனது தலையை ஊன்றி நின்கிறார். ஆம் இவரது தலைக்கு எதுவுமே நடக்கவில்லை மாறாக ஒரு துளை போன்ற அடையாளம் மட்டுமே காணப்படுகிறது. படங்களை பாருங்கள் உங்களுக்கே புரியும்.

No comments:
Post a Comment