- ஆஸி. அமைச்சர் அறிவிப்பு-
மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்கப் போவதித்லை என அவுஸ்திரேலிய
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்குமாறு அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மெல்கொல்ம் பிராசர் வலியுறுத்தியுள்ளார்.
ஆயிரக்கணக்கான பொது மக்களிடம் கையெழுத்து பெற்று அவர் அவுஸ்திரேலிய அரசுக்கு மனுவொன்றையும் கையளித்துள்ளார்.
எனினும் இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெறுவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் தான் காணவில்லை என பொப் கார் தெரிவித்துள்ளார்.
புறக்கணிப்பு- எதிர்ப்பு கருத்துக்களை ஒரு நாட்டை சர்சதேசத்திடம் இருந்து தனிமைப்படுத்துவதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுத்து வடக்கில் சமரச நிலையை ஏற்படுத்துவதே அவுஸ்திரேலியாவின் நோக்கி என பொப் கார் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை கனடாவை தவிர்ந்த 55 உறுப்பு நாடுகளில் வேறு எந்த நாடும் புறக்கணிக்கவில்லை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்கப் போவதித்லை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்குமாறு அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மெல்கொல்ம் பிராசர் வலியுறுத்தியுள்ளார்.
ஆயிரக்கணக்கான பொது மக்களிடம் கையெழுத்து பெற்று அவர் அவுஸ்திரேலிய அரசுக்கு மனுவொன்றையும் கையளித்துள்ளார்.
எனினும் இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெறுவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் தான் காணவில்லை என பொப் கார் தெரிவித்துள்ளார்.
புறக்கணிப்பு- எதிர்ப்பு கருத்துக்களை ஒரு நாட்டை சர்சதேசத்திடம் இருந்து தனிமைப்படுத்துவதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுத்து வடக்கில் சமரச நிலையை ஏற்படுத்துவதே அவுஸ்திரேலியாவின் நோக்கி என பொப் கார் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை கனடாவை தவிர்ந்த 55 உறுப்பு நாடுகளில் வேறு எந்த நாடும் புறக்கணிக்கவில்லை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment